ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கன்னியா குமரி வருகை

 சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுவிழா வருகிற 12ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழாநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியா குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் நேற்று நடந்தது.

இதில் ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று காலை ரெயில்மூலம் கன்னியாகுமரி வந்துசேர்ந்தார். அவரை கேந்திர அகில இந்திய தலைவர் பரமேஸ்வரன், கேந்திர துணைதலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை செயலாளர் கிஷோர், பொருளாளர் மற்றும் நிர்வாக செயலாளர் அனுமந்த ராவ், ஆர்எஸ்எஸ். தென் மாநில பொறுப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

காலை 10.30 மணிக்கு 42 மாவட்டங்களை சேர்ந்த 250 நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் நிறைவுவிழா நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மோகன்பகவத் வருகையை யொட்டி கன்னியாகுமரி ரெயில் நிலையம் மற்றும் விவேகானந்தா கேந்திராவில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கேந்திரத்துக்கு செல்பவர்கள் அனைவரும் பலத்தசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...