கெஜ்ரிவாலைக் காக்க இவ்வளவு பாதுகாப்பா

 தனக்கு வி.ஐ.பி மரியாதை தரவேண்டாம், பாதுகா்ப்பு வேண்டாம் என்று கூறிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுதின விழாவின் போது அந்த வளையத்திற்குள் இருந்தது குறித்து அவர் விளக்கவேண்டும் என பாஜக கூறியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப்ரூடி டிவிட்டரில் கூறியிருப்பதாவது . டெல்லியில் நடந்த குடியரசுதின அணி வகுப்பை கெஜ்ரிவால், 12 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் இருக்க, வி.வி.வி.ஐ.பி வளையப்பகுதியில் அமர்ந்து பார்ததுக்கொண்டிருந்ததை பார்த்து நான் அதிர்ந்துபோனேன்… அவரும் என்னைப்போல ஒரு அரசியல்வாதிதான்.

அவருக்குப் பின்னால் 12க்கும் மேற்பட்ட சீருடைஅணிந்த போலீஸார் பாதுகாப்பாக நின்றுள்ளனர். வி.வி.வி.ஐ.பி பகுதியில் அமர் அமர்ந்திருக்கிறார்… ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவாலைக் காக்க இவ்வளவு பாதுகாப்பா… தனக்கு விஐபிஅந்தஸ்து தேவையில்லை, பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவருகிறார் கெஜ்ரிவால். அப்படியானால் இதற்குப்பெயர் என்ன.. இதுகுறித்து அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரூடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.