வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை மட்டுமே பா.ஜ.க விதைத்தது

 மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவை உருவாக்கும் விஷவிதைகளை காங்கிரஸ் கட்சி தான் விதைத்துவருகிறது ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது என பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மோடி பங்கேற்று பேசியதாவது:

“நாங்கள் தேநீர் விற்பனையை நாடுமுழுவதும் தொடங்கியுள்ளோம். ஆனால் நீங்கள் (காங்கிரஸ்) நாட்டையை முழுவதுமாக விற்பனை செய்து விட்டீர்கள். வாக்குவங்கிக்காக காங்கிரஸ் கட்சி மக்களிடையே வெறுப்புணர்வு, மதத்துவேஷம், வறுமை ஆகியவற்றை அதிகரிக்கவைத்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கரையும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகண்டையும், பிகார்மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்டையும் பிரிக்க நடவடிக்கை எடுத்தார். புதியமாநிலங்கள் உருவாக்கப்பட்டதை இரண்டுபகுதி மக்களும் இனிப்புகளைக் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஆனால், தற்போது ஆந்திரமாநிலத்தில் இருந்து தெலங்கானாவை பிரிக்கும் நடவடிக்கையில் கடும்குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் ஆதாயம்கருதி, சீமாந்தரப் பகுதிமக்களை அதிருப்தியில் ஆழ்த்திவிட்டு, அவர்களை தற்போது தெலங்கானா மக்களுக்கு எதிரானவர்களாகவும் காங்கிரஸ்கட்சி மாற்றியுள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சி மக்களிடையே விதைத்துவரும் விஷவிதையாகும். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது’ என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...