உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும்

 உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல்தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் கந்தூரி கூறுகையில், “”காங்கிரஸ் கட்சியில் ஒழுக்க நெறி முறைகள் எதுவும் இல்லை. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர்கள் சந்தித்துவருகின்றனர். மாநிலத்தில் முன்பு பாஜக 5 இடங்களை இழந்ததால், முதல்வராக இருந்த நான் பதவியை ராஜிநாமாசெய்தேன். அதுபோன்று, தற்போது காங்கிரஸ் ராஜிநாமா செய்யவேண்டும்” என்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தின் 5 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெற்ற காங்கிரஸ், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...