கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு செவ்வாய்க் கிழமை சென்ற பிரதமர் நரேந்திரமோடி . அங்குள்ள எச்ஏஎல். விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார்,
நம் நாட்டில் இன்றைய கால கட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத பலசட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றால் எந்தபயனும் இல்லை. அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டுமென்றால், அரசாங்கம் நேரான பாதையில் செல்ல வேண்டுமென்றால் முதலில் குப்பைபோல் தேங்கி கிடக்கும் பழைய காலாவதியான சட்டங்களை நீக்கி தூய்மைப் படுத்த வேண்டும். நான் இந்தபயனற்ற சட்டங்களை எல்லாம் நீக்க விரும்புகிறேன்.
நாங்கள் புதிதாக பொறுப்பேற்று மிகசொற்ப காலமே ஆகிறது. அடுத்த கட்டத்திற்கு இந்த புதிய அரசை கொண்டுசெல்ல வேண்டுமென்றால் முதலில் நாம் செய்யவேண்டியது இந்த சட்டங்களையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும்.
புதிய அரசு இதையெல்லாம் செய்யுமா? என மக்கள் ஆச்சர்யத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஒருசிறப்பு கமிட்டியை அமைத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.