ஹுத் ஹுத் புயல் ஆந்திரமாநில விசாகப் பட்டினத்தில் கரையை கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் நிலவரம் குறித்து முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் நிலைமையை கேட்டறிந்தார்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் தெரிவித்ததாவது; "ஹுத் ஹுத் புயல் மிகதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். புயல் கரைகடந்துள்ள நிலையில் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன என்பதையும் கூறினேன். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.