வாஜ்பாயின் பிறந்த தினம் தேசிய ‘நல்ல நிர்வாக’ தினமாக கொண்டாடப்படும்

 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மோடி பேசியதாவது: "டிசம்பர் 25ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடவேண்டும். பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தூய்மை_இந்தியா திட்டத்துக்காக தங்கள்தொகுதியில் தினமும் குறைந்தது ஒருமணி நேரமாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்காக பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...