2.5 லட்சம் கிராமங் களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு

 நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் பிராட் பேண்ட் இணையதள இணைப்பு வழங்குவதற்காக செயற்கைக்கோள், சிறப்புபலூன்கள் உட்பட அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற டிஜிட்டல் இந்தியா உச்சிமாநாட்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமங் களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு வழங்குவதற்காக தேசியகண்ணாடி இழை நெட்வொர்க் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 ஆயிரம்கோடி செலவாகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறும் அனைத்துவழிகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். வசதி உள்ள இடங்களில் பூமிக் கடியில் கேபிள் பதிக்கப்படும். இது தவிர செயற்கைக்கோள் மற்றும் சிறப்புபலூன்கள் மூலமும் பிராட் பேண்ட் இணைப்பை ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...