இந்தியாவுக்கு வருகை தரும் ஒபாமாவை எதிர்க்க வேண்டாம் என, வாழும்கலை நிறுவுனர் ரவிசங்கர் கேட்டு கொண்டுள்ளார்.
“நம் நாட்டுக்கு வரும் ஒபாமா, நம் நாட்டின் விருந்தினர், விருந்தினரை வரவேற்று உபசரிப்பது, நமது நாட்டின் கலாசாரம் மற்றும் இயல்பு; அதை நாம் மீற கூடாது எனவே இடதுசாரிகள் அவருடைய வருகையை எதிர்க்க வேண்டாம் என வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கேட்டு கொண்டுள்ளார்”.
அமெரிக்காவின் சர்வாதிகார போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மும்பை வரும் ஒபாமாவுக்கு கறுப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் செய்ய போவதாக மகாராஷ்டிராவின் சிபிஐ மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.