2ஜி ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணையை நடத்தியுள்ளது .இருவரும் திமுக தலைமையகத்தில் இருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்துக்கு வரவளைக்கப்பட்டு அங்கு இருவரிடமும் சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
தயாளு அம்மாளும், கனிமொழியும், கலைஞர் டிவியின் 80சதவீத பங்குகளை தங்கள் கை வசம் வைத்திருக்கிறார்கள் . ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்ற ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடியை கடனாக பெற்றதாக கூறப்பட்டது. , எனினும் அதை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டிவி நிர்வாகம் கூறி வந்தது இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர்-டிவிக்கு பணம் வந்தது தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.