நாட்டு மக்கள் கருத்துதொற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ உறுதி ஏற்போம்

 காஷ்மீர் மாநில முன்னாள் நிதிமந்திரி கிரிதரி லால் டோக்ராவின் 100வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திரமோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

புனித ரம்ஜான் மாதம் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த ஈகை திரு நாளை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கின்றனர். அதேபோல இந்த நாட்டிலும், உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் ரம்ஜானை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

இந்நன்னாளில் அரசியல் வேறு பாடுகளை அனைவரும் களைந்து, நாட்டின் மரபைகாக்க ஒற்றுமையுடன் தங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும். நாட்டுமக்கள் கருத்துதொற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ உறுதி ஏற்போம்.இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...