ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு அபாயஅளவை எட்டி இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது .
அணுமின் நிலையத்தின் 3வது வெடிப்பு ஏற்பட்டதன காரணமாக ஒரு அணு உலையின் கலன்கள் முதல் முறையாக சேதம் அடைந்தது , இதன் காரணமாக மேலும்
கடுமையான கதிர்வீச்சு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அணுமின் நிலையத்திலிருந்து அபாயபகுதியை ஜப்பான் அரசு விரிவுபடுத்தியுள்ளது . 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
{qtube vid:=QJW4wyt_5_c}
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.