வரலாறு காணாத மிக பயங்கர பூகம்பத்தின் காரணமாக ஜப்பானில் சென்டாய் நகரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்டாய் நகரம் ஜப்பானின் முக்கிய துறைமுக நகரமாகும், இங்கு 10லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்தனர். இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் எத்தனை பேர் உயிர் பிழைத்து இருப்பார்கள் என்று தெளிவாக கணக்கிட இயலவில்லை
இந்த பயங்கர சுனாமியால் உருவான பேரலையில் இந்த நகரமே சூறையாடப்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் கடல்நீரில் அடித்து செல்லபட்டன. கடல் நீர் 10 கி.மீ. தூரம் வரை நகருக்குள் வந்து மிக பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. கடலில் ஏராளமான உடல்கள் மிதக்கின்றன. குடிநீர், உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்டாய் நகரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.