ஜெர்மனியின் தொழில் நுட்பங்களை இந்தியா வரவேற்கிறது

 இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் நேற்று காலை பெங்களூரு ஆடுகோட்டியில் உள்ள 'நாஸ்காம்' என்னும் மென் பொருள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ள வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், கலந்துகொண்டார்.

இந்திய மற்றும் ஜெர்மனி பிரதமர்கள் வருவதையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியாவில் முதலீடுசெய்ய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். ஜெர்மனி நாட்டின் தொழில் நுட்பங்களை இந்தியா வரவேற்கிறது. பொருளாதார ரீதியில் இந்தியா ஜெர்மனி இணைந்து செயல்பட பலவாய்ப்புகள் உள்ளன பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போது முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது. வணிகசூழலை மேம்படுத்த 15 மாதங்களில் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

ஜி.எஸ்.டி மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளோம். வரும் 2016 ம் ஆண்டுக்குள் நிறைவேற்றிவிடுவோம். சுற்று சூழல் அனுமதி பாதுகாப்பு அனுமதி போன்ற சிக்கலான விஷங்களை எளிதாக்கி யுள்ளோம்.

உற்பத்தி துறையை முடுக்கி விடுவதற்காக மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்காக விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன. தொழில் கட்டமைப்பு துறையில் அனுமதியை மிகவிரைவாக மத்திய அரசு தந்துவருகிறது என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.