கேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மீண்டும் போட்டியிடுவதற்கு செயற்குழு ஆதரவு தரவில்லை என்றும், மாநில குழு கூட்டத்தில் இந்த முடிவு முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும், அங்கு இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
{qtube vid:=hGLwZd_dyQ}
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.