Popular Tags


திருவள்ளுவர் சிலை கங்கைபயணம்

திருவள்ளுவர் சிலை கங்கைபயணம் கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் மாதிரிசிலை வாகனம் மூலம் கங்கைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்தார்.   திருவள்ளுவருக்கு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி ....

 

மதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும்

மதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் டாஸ்மாக் மதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறைக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். மத்தியதகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நெல்லை மண்டல கள அலுவலகம் ....

 

உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும்

உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும் உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டி உள்ளது. மாநில அரசுகளின் ....

 

மதுவிலக்கு குறித்த முதல் கையெழுத்து வரவேற்கத் தக்கது

மதுவிலக்கு குறித்த முதல் கையெழுத்து வரவேற்கத் தக்கது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மதுவிலக்கு குறித்த முதல் கையெழுத்து வரவேற்கத் தக்கது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.   தமிழக பாஜக. மாவட்ட தலைவர்கள் ஆலோசனைகூட்டம் சென்னை தியாகராய நகரில் ....

 

நாடுமுழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ் சாலைகள்

நாடுமுழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் ....

 

அமித்ஷா வருகிற 4–ந் தேதி மதுரையில் பிரசாரம்

அமித்ஷா வருகிற 4–ந் தேதி மதுரையில் பிரசாரம் பா.ஜ.க., அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 4–ந் தேதி மதுரையில் பிரசாரம்செய்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:– பா.ஜ. க., வேட்பாளர்களை ஆதரித்து ....

 

பிரதமர் மோடி, மே 5-ந் தேதிக்குபிறகு தமிழகத்தில் பிரசாரம்

பிரதமர் மோடி, மே 5-ந் தேதிக்குபிறகு தமிழகத்தில் பிரசாரம் பிரதமர் மோடி, மே 5-ந் தேதிக்குபிறகு தமிழகத்தில் பிரசாரம்செய்ய வருகிறார் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை ....

 

மக்களின் வங்கிகணக்கில் ஆளும்கட்சியனர் ஓட்டுக்கு பணம் போடுகிறார்கள்

மக்களின் வங்கிகணக்கில் ஆளும்கட்சியனர் ஓட்டுக்கு பணம் போடுகிறார்கள் மக்களின் வங்கிகணக்கில் ஆளும்கட்சியனர் ஓட்டுக்கு பணம்போடுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கல்பாக்கத்தில் பாஜக திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைதெரிவித்தார். பிரதமர் மோடியின் ....

 

திருச்சியில் நடந்தவிழா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்க்கும் விழா

திருச்சியில் நடந்தவிழா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்க்கும் விழா மத்திய இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சியில் அமித்ஷாவால் பா.ஜனதா மற்றும் கூட்டணிகட்சி ....

 

அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி வெற்றிபெற்றால் தமிழகம் மீண்டும் இருண்டகாலத்தை நோக்கிச் செல்லும்

அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி வெற்றிபெற்றால் தமிழகம் மீண்டும் இருண்டகாலத்தை நோக்கிச் செல்லும் நாகர்கோவிலில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் செலவுக்கான பணத்தை கொண்டுசெல்ல அரசு வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது பணம்படைத்தவர்கள், தங்களின் ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...