திமுக தலைவர் கருணா நிதியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென திங்கள்கிழமை சந்தித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணா நிதியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது ....
கேரளாவில் வருகிற 2–ந் தேதி உள்ளாட்சிதேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை ....
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் .இலங்கை சிறையில் சிக்கத்தவிக்கும் மீனவர்களும், அவர்களது படகுகளும் விடுவிக்கபட வேண்டும். மீனவர்கள்மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு நிரந்தரதீர்வு காணப்பட ....
இலங்கைக்கு ஆதரவான அரசாக இல்லாமல், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அரசாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
.
தனுஷ்கோடி கடற் கரையில் இருந்து இலங்கையின் தலை மன்னார் வரையில் கடலில் பாலம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது. ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் ....
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறை முகத்தை ரூ.21 ஆயிரம்கோடி செலவில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விரிவுபடுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்கு முழுஒத்துழைப்பு அளிப்பதாக ....
சென்னை துறைமுக வளர்ச்சிக்கு உதவும் மதுர வாயல் மேம்பால சாலைதிட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலை ....
குளச்சல் அருகே மேற்குநெய்யூர் சரல் ஸ்ரீபத்திர காளியம்மன் சுடலைமாட சுவாமி கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலை யரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை திறந்து ....
நிலுவையில் உள்ள புதிய ஊதியமாற்று ஒப்பந்தம், ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், வாரிசு தாரர்களுக்கு பணி உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி என்எல்சி.(நெய்வேலி பழுப்பு ....
தனியார் காடுகள்சட்டம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கருத்துகளை அறியவேண்டும் என்று, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
.