இந்தியாவின் மரியா தையை பிரதமர் நரேந்திர மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தி யுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் மேதினி நகரில் ....
அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தனது பேச்சாற்றல், தொலை நோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம்செய்த உறுப்பினர்களையும் கவர்ந்து விட்டார்.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ....
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார்.
இந்தியாவில் ....
பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும்மேல் வெளிநாடு சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டு பயணத்தை பிரதமர் ....
கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு பின்னர், இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ....
இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு, சீனாவுக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் அல்ல . அதே நேரத்தில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறியநாடுகளை, சீனா அச்சுறுத்த கூடாது,'' ....
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா - பிரதமர் நரேந்திரமோடி இடையே நடைபெற்ற ....
மக்களின் எதிர்பார்ப்புகளை எனது அரசு நிறை வேற்றும், உங்களை நான் கைவிட மாட்டேன் என்று நியூயார்க் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி ....