ஹாட்ரிக் அடித்தது ஜி எஸ் எல் வி !!

ஜி எஸ் எல் வி எஃப் 05, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 2000 கிலோ எடைக்கு மேல் கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஜி எஸ் எல் வி ராக்கெட் பயன்படுகிறது. இதன் மூலம் இன்சாட் 3 டிஆர் செயற்கைகோள் வீண்ணில் வெற்றிகரமாக‌ செலுத்தப்பட்டது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். வானிலை, கடல் போக்குவரத்து, ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த செயற்கை கோள் பயன்படுத்தப் படுகிறது. பி எஸ் எல் வியை போலவே ஜி எஸ் எல் வி தொழில்நுட்பத்திலும் இந்தியா இப்போது சக்கை போடு போடுவதை இது குறிக்கிறது.

இதில் வெளியே சொல்லாத சில விஷயங்களை பார்ப்போம்.

ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை இது மாற்றும்.
அதிக எடை கொண்டு அணுகுண்டுகளை நம்மால் சப்பை மூக்கன் சீனா போன்ற ரவுடி தேசத்திற்கு எதிராக ஏவ இயலும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நம்மால் துல்லியமாக ஏவ இயலும். இந்த மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் மூலமாக எதிரி நாடுகளின் அசைவுகளை நம்மால் துல்லியமாக அறிய இயலும்.

இந்திய திறமைக்கு அந்த வானமே எல்லை !!

இதற்கு காரணமாக இருந்துள்ள ஒவ்வொரு விஞ்ஞானிகளின் பாதம் பணிகிறேன். நல்லவன் நாடாண்டால் எல்லாமே வெற்றியே !!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...