நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் ....
அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் ....
அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ ....
விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப் படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
மெர்சல் திரைப்படத்தில், ....
இந்தியாவின் பொருளாதாரம் மிகஉறுதியான பாதையில் பயணம்செய்து கொண்டிருப்பதாக உலகப் பணநிதியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ....
கடந்த ஜூலை 1-ந் தேதி, நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய ....
அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்கு ள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, பொருளா தாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன்மூலம், அத்தியா வசிய ....
ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஜிஎஸ்டி., எவ்வளவு வசூலிக்கவேண்டும் என்பது குறித்து மத்திய நேரடி வரிவாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி.,க்கு முன்...
இதுகுறித்து வாரியம் தரப்பில் கூறப்படுவதாவது:ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தரப்படும் ....