இன்றைய உலகம் பரபரக் கிறது. எதிலும் வேகம், எங்கும் அவசரம். அனை வரிடமும், பல்வேறு நெருக்கடிகளை கடந்து சாதிக்கவேண்டும் என்கிற உத்வேகம். ஆசைப்பட்டதை அடைய முடியும், எட்டாதது ....
யோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
கோவாவில் தேசிய மருத்துவ கண்காட்சி சனிக் ....
பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொதுமாநாட்டில் பேசும்போது சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து ....
நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிரமாண்ட யோகா பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்களே முகாம்களை முன்னின்று நடத்தினர்.
.
நாடுமுழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளதாக மத்திய மனிதவள ....
பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் நடை பெறும் யோகா நிகழ்ச்சியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு ள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ....