அடுத்தமாதம் 27-ம் தேதி, அமெரிக்காவின் "சிலிக்கான் வேலி' பகுதிக்கு செல்ல உள்ள பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்.
.
இந்தியா, தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறது. வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்த அனைவரும் ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தே தீர வேண்டும்.
.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கதர் போன்ற பொருட்களை நாட்டு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.
.
"பிரதமர் மோடியின் செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பாராளுமன்றத்தை முடக்கிவருகிறது." என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு குற்றம்சாட்டினார்.
.
உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ள தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. பிரிக்ஸ் நாடுகள், உலகின் 44 சதவீத மக்கள்தொகையை கொண்டுள்ளன. உலகளாவிய மொத்த உற்பத்தியில் 40 ....