மாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையான விசார ணைக்கு பின்பே, அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுககு இந்தியகுடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். 1955ம் ஆண்டு ....
ஊழல் கறை படிந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோரும் தப்பிக்கமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ....
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள புதுப்பாளையம் பிரிவில் நாளை பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், கரூர், ....
பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி 5 நாட்களில் 10 மாநிலங்களில் மக்களவை தேர்தல்பிரசாரத்தை மேற்கொள்கிறார். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ....
ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதிலும், மிகக் குறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ....
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடிசெய்வது அவர்கள் கண்களில் தூசியைவீசுவது போன்றது.என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் தனது பிரசாரத்தை ....
உங்களது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள்மீது திணிக்காதீர் என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2.0 என்ற தலைப்பில் தேர்வெழுதும் மாணவர் களுடனான ....
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19-ம்தேதி கன்னியாகுமரி வருகிறார். ரூ.40 ஆயிரம்கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்துவைக்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ....
உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற ....
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலுள்ள ராஜ் பாத்தில் குடியரசு தின முடிவில் பாதுகாப்பு வளைய ங்களை கடந்து கூட்டத்தில் நடந்து சென்று மக்களின் வாழ்த்துகளை பெற்றார்.
பிரதமர் மோடி ....