நாடுமுழுவதும் 200 கோடி டோஸ் கோவிட் தடுப் பூசி செலுத்தப் பட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு ....
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் கரோனா தடுப்பூசிதிட்டம் தொடங்கப்பட்டது. அப்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மட்டும் பயன் பாட்டில் இருந்தன.
கடந்த சிலமாதங்களாக தடுப்பூசி திட்டத்தை மத்திய,மாநில ....
கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனில் முக்கியபங்கு வகிக்கும் இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்தசொத்து என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்து கண்டறியப்பட்டு, ....