பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணு வத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஒரு குட்டிதீபாவளி போல மக்கள் கொண்டாடியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் ....
தான் பதவியேற்ற இரண்டறை வருடத்தில் பாகிஸ்தானுடன் நடப்புக்கரம் நீட்ட முயன்ற போதெல்லாம், நம்பிக்கைத் துரோகத்தை மட்டுமே பரிசாக தந்த பாகிஸ்தானுக்கு, உரி இராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின் ....
அளவுக்கு மீறி னால் அமிர்த மும் நஞ்சு என்று முன்னோர்கள் கூறுவர். அதை நமது இன்றைய அரசியல் வாதிகள் உண்மையென நிரூபித்துள்ளனர்.
நமது ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள கருத்து ....