மனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும்.

மனப்பாட  கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை  வளர்க்க வேண்டும். "பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்கவேண்டும், டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிக பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்துதொழில்நுட்ப மற்றும் ....

 

தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்

தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பை மத்தியவேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார். இணையம் மூலமாக நடத்தப்பட்ட ....

 

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல விழுமிய அடிப்படையிலான முழுமையான கல்விக்கு, கல்விமுறையை மறுமதிப்பீடு செய்யுங்கள் என பல்கலை கழகங்களிடமும், கல்வியாளர்களிடமும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிம் ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகத்தின் 13வது ....

 

ஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை

ஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை மகாத்மா காந்தியின் உத்வேகத்தையும் சர்தார் வல்லபாய் பட்டேலின் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் நாள் இது . கடந்த 2008ஆம் ஆண்டு இதேநாளில் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது . ....

 

ஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்

ஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள் ஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 37,975 புதியபாதிப்புகள் நாடுமுழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து, ....

 

சீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொடரும்

சீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொடரும் தற்போதைய பெருந்தொற்று காலத்திலும் சீர்திருத்தங்கள் உத்வேகத்துடன் மேற்கொள்ள பட்டதாகவும், இவை எதிர்காலத்திலும்தொடரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியதொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு ....

 

எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்

எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு  சாதிக்கமுடியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில்  பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ....

 

நிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்

நிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, நிவர்புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோருடன்பேசினார். பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “நிவர்புயல் தொடர்பான நிலவரம் குறித்து ....

 

மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்

மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம் தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. ....

 

ஆயுஷ் ஆன்லைன் விநாடிவிநா

ஆயுஷ் ஆன்லைன் விநாடிவிநா மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடிவிநா போட்டியை நடத்துகின்றது. அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல தன்வந்திரியின் ....

 

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...