முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.
திருக்குறளின் பெருமையை உலகம் ....
''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தகர்த்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, 'பிக்கி' சார்பில், ....
முதலீட்டு நிதி, கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி, நிலைத்தன்மை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் ....
ஆசிரியர் தினமானஇன்று (செப்டம்பர் 5, 2024) புதுதில்லியில்நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ளஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய குடியரசுத் ....
தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என மத்திய அமைச்சர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சமூக ....
2024-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர்கள் விருதைதேர்ந்தெடுக்கப்பட்ட 82 பேருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 செப்டம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் ....
அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி' என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல ....
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 'அன்னையின் பெயரால் ஒரு மரம்' பிரச்சாரத்தின் கீழ் மரம் வளர்ப்பதில் நாடு ஒரு ....
புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர்நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அவர் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
திறப்புவிழாவில் கலந்து கொண்ட இந்திய ....