மிக்சி, கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது; சுப்பிரமணியசாமி

தமிழகத்தில் சட்டசபைதேர்தல் முடிவடைந்ததும் , தற்போதைய கூட்டணிகள் மாறிவிடும்”, என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் .

இந்த தேர்தல் தமிழகத்தின் எதிர்-காலத்தை முடிவுசெய்யும். எங்கள் கட்சி சார்பாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆட்சியிலிருப்பவர்களால் ஊழல் செய்ய இயலாது. நான்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வழக்குதொடர்ந்து ஒரு-அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளை சிறைக்கு அனுப்பினேன். இன்னும் நிறையபேர் ஜெயிலுக்கு போக வேண்டியுள்ளது . இதில் சிதம்பரத்திற்கும் பணம்–கிடைத்துள்ளது. அவரும் ஜெயிலுக்கு விரைவில் போவார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்த், ராமதாஸ், காங்., ஆகிய கட்சிகள் எந்த அணியில் இருப்பார்கள் என்று தெரியாது. கூட்டணிகள் மாறும்.

நாட்டின் பொருளாதார-வளர்ச்சி 9சதவீதம் என்கிறார்கள். அப்படி என்றால் விலைவாசி ஏன் இப்படிஉயர்கிறது .மிக்சி,லேப்-டாப், கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது . வரும் தேர்தலில் இரண்டு அணியையும் தோற்கடிக்க வேண்டும். ஜனதா, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன . சில இடங்களில் வெற்றிபெற்றால் எங்களால் ஊழலை தடுக்க முடிவதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்த இயலும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...