தமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது; சுஷ்மாசுவராஜ்

பா ஜ க தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான , சுஷ்மாசுவராஜ் இன்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பா ஜ க.,வின் பிரசார சி.டி.யை வெளியிட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது . மக்களிடம் ஆட்சிக்கு-எதிரான மனப்போக்கு உள்ளதாக கருதுகிறேன்.

பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு விலைவாசி ஊழல், உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளோம் . இதனால் மக்கள்-மத்தியில் நல்ல எண்ணம் உள்ளது.

சட்ட மன்றத்திலும் உங்களது பிரச்சினைகள் பற்றி பேச பா ஜ க.வை ஆதரியுங்கள். இலவச-திட்டங்களால் புத்திசாலிகளான தமிழர்களை ஈர்க்க இயலாது . ஒரு காலத்தில் நிர்வாகத்திறமைக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் இப்போது நிர்வாக சீர்குலைவும், ஊழலும் காணப்படுகிறது.

மக்கள் மாற்றத்தை-விரும்புகிறார்கள். நாங்களும் இந்ததேர்தல் மூலம் மிக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் எங்கள் கணக்கை தொடங்குவோம். திமுக. ஒருகாலத்தில் எங்களது கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. கடைசிவரை ஆட்சியில் பங்குபெற்று விட்டு சந்தர்ப்பவாதத்தால் பிரிந்து சென்றார்கள். கொள்கை ரீதியாக-விலகி செல்லவில்லை . அதே போன்று தான் அ தி மு க வும். இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்துதான் நாங்கள் பார்க்கிறோம். என்று சுஷ்மாசுவராஜ் பேசினார் .

{qtube vid:=5SkhzD3fCK8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...