டைம் பத்திரிகையின் சிறந்தமனிதர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

 டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் குழும தலைவர்  முகேஷ் அம்பானி, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் சிறந்தமனிதரை தேர்வுசெய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் யார் என்பது டிசம்பரில் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதரை தேர்வுசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தபட்டியலில் இந்தியாவை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப் படுத்தவும், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும்,மோடி முயற்சிப்பதாக டைம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...