நாட்டின் சகிப்பின்மை பற்றி கருத்து கூறுபவர்கள் தாங்கள் எந்தநாட்டிற்கு குடியேற விரும்புகிறார்கள் என்பது குறித்து விளக்கவேண்டும். நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து பேசுவது துரோகத்தின் குரல். உங்களுக்கு இந்ததேசம் கொடுத்த பெருமைகளை எல்லாம் இங்கேயே விட்டுவிட்டு இங்கு இருந்து செல்லுங்கள். நாட்டில் இருந்து ஏன் வெளியேற விரும்புகிறார் என்பது அமீர்கானுக்கு மட்டுமே தெரியும். ஏன் மனைவியின் விளையாட்டு வார்த்தைகளை அவர் இவ்வளவு பெரிதாக்க வேண்டும்.
அவர் தன் மனைவியின் கூற்றை ஏன் இவ்வளவு கவனத்துடன் பார்க்க வேண்டும் என்பது பற்றியும் நாட்டைவிட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று தோன்றியது பற்றியும் அமீருக்குத் தான் தெரியும்.
இந்தியாவை தன் நாடாக உணராதவர்கள் தேசப் பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது.
பாலிவுட்டில் இருக்கும் கான் நடிகர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பேசி வருகின்றனர். இந்துக் கடவுளர்களை கேலி செய்யும் இவரது பிகே படம் நூறு கோடி ரூபாய் வசூல் குவித்தது, நாடு சகிப்பின்மையில் இருந்ததால் இவ்வளவு பணம் குவித்ததோ?
அமீர்கானும் அவரது மனைவியும் காஷ்மீர் சென்று அங்கு இந்திய ராணுவவீரர்கள் சண்டையிடுவதைப் பார்க்க வேண்டும். உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா?”
நன்றி சாம்னா
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.