தொலைதொடர்பு வசதியை நவீன படுத்துவதற்காக இந்திய-விண்வெளி-ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-8 -செயற்கைகோளை தயாரித்தது.
சுமார் 3100 கிலோ-எடை கொண்ட இந்த-செயற்கைகோள், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.08மணிக்கு பிரெஞ்சு
கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் அது-சுற்றுப்பாதையில் பறக்க விடபட்டது. ஜிசாட்-செயற்கை கோள் வெற்றிகரமாக தன்பணிகளை செய்ய-தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.சுமார் 600 கோடி ரூ செலவில் இந்த செயற்கை கோள் திட்டம் நிறைவேற்ற பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.