பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ விநாயகம் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்த சிறப்பாக பணியாற்றிய எஸ்.மோகன் ராஜூலு மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.
மேலும் பாஜகவின் மாநில மையக்குழுவில் மாநில துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சுப.நாக ராஜன், மாநில செயலாளர் கேடி.ராகவன் ஆகிய 4 பேர் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.மோகன்ராஜூலு, எஸ்.ஆர்.சரவணப்பெருமாள், ஜி.கே.எஸ்.செல்வகுமார், எஸ்.நரேந்திரன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.