”அள்ளிக்கொடுதார் “ மோடி என எழுதுவது தவறா?

நான் இந்த தலைப்பு போட்டிருக்கக்கூடாது தான்..ஆனால் “உணர்ச்சியைவிட” “உண்மை “ வலிமையாய் இருந்ததால் போடவேண்டிய கட்டாயம்

ஆம்..உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் தம் மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநிலமுதல்வர் படகூடாது என்று

தமிழகத்தில் மழைபொழியும் போதே மத்திய அரசு அணைத்து உதவிகளையும் செய்யதயார் என அறிவித்தது தமிழகம் 10நாட்கள் கழித்துதான் நிவாரணம்கேட்டு அறிக்கை சமர்பித்தது அடுத்த சில நிமிடங்களில் 940கோடி கொடுக்கப்பட்டது

சில நாட்களில் மீண்டும்மழை முன்பு மழைக்கு உதவ தயார் என்ற போதே 10நாட்கள் கழீத்து உதவிகேட்டவர்களின் வேகத்தை உணர்ந்த பிரதமர் தானே நேரடியாக தமிழகமுதல்வரிடம் பேசினார் அவர்கேட்டதை உடனே செய்வதாக அறிவித்தார்

அடுத்த சில நிமிடங்களில் முன்புமழைக்கு வந்து தங்கியிருந்த ராணுவத்தினர் களம் இறங்கினர் மறுநாள் 800தேசிய பேரிடர்குழு வீரர்கள் படகு, 4ஹெலிகாப்டர்கள் கடற்படை கப்பல் நிவாரண பொருட்களோடு களமிறங்கியது

மீட்புபணியில் சுணக்கத்தை உணர்ந்த பிரதமர் தானே மாநில அரசு அழைக்காமலே பாதிப்புகளை பார்வையிட்டார் அதன் பலன் உடன் 1000கோடி தமிழகத்திற்கு ஒரு வாரம் BSNLதொலைபேசி இலவச சேவை நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் வரி இல்லை

50000சுரியசக்தி மின் விளக்குகள்

ரெயில்வே நிர்வாகம் மூலம் 100000 வாட்டர் பாட்டில்கள் இலவசம்
கப்பல் மூலம் 850 டன் குடிநீர் பாக்கட்
கப்பல் மூலம் 350 டன் அரிசி

விமானநிலையம் பாதிக்கப்பட்டபோது ராணுவதளத்தில் குறைவான கட்டனத்தில் விமான சேவை

வாளி,குவளை,துண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்படை ஊழியர்கள்மூலம் விநியோகம்

சனிகிழமை முதல் அனைத்து ATM லும் பணம் வைக்க கடும் உத்தரவு

முதல் முறையாக நடமாடும் ATM சேவை

இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்று கிழமை வங்கி செயல்பட உத்தரவு

ராணுவதளபதி ஆய்வு

4ஹெலிகாப்டர் 7ஆனது மேலும் 200கடற்படை வீரர்கள் சேர்கப்பட்டார்கள்

மேலும் 20தேசிய பேரிடர்மீட்புகுழு 800வீரர்களோடு வருகிறது

இரண்டு கடற்படைபோர்கப்பல்கள் நிவாரணபொருட்களோடு வருகிறது..
தமிழார்வலர்–பாஜக– எம்.பி. தருண்விஜய் ரூ 50 லட்சம் நிவாரண உதவி..
வங்கிகள் கடன் தவணையை இம்மாதம் வசூலிக்காது…அதற்கான “ஃபைன்” தள்ளுபடி

இவை எல்லாம் இந்தியபிரதமராக யார் வரக்கூடாது என நினைத்து தமிழகம் வாக்களித்ததோ அவர் தன் கடமையாக தமிழகத்திற்க்கு பறந்து வந்து செய்தது

இவ்வளவு செய்தபிறகும் ”அள்ளிக்கொடுதார் “ என எழுதுவது தவறா?

 

எஸ்.ஆர்.சேகர்

மாநில பொருளாளர் மற்றும்

செய்திதொடர்பாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...