மால்டா கலவரம் – ஒரு பார்வை !

 மேற்கு வங்காளத்திலுள்ள மால்டா பங்களாதேஷை ஒட்டியுள்ளது. அங்குள்ள காளியாசாக் கிராமத்தில் ஜனவரி 3, 2016 அன்று மிக மிக திட்டமிட்டு ஒரு வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள் 30,000 முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பாலும் பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர்கள். ஓட்டுத் திருட்டுக்காக இந்தியக் குடிஉரிமை பெற்றவர்கள்.

காரணம் கமலேஷ் திவாரி.

அகில பாரத ஹிந்து மகா சபையின் தலைவரான இவர், இறை தூதர் முகமது நபி பற்றி அவதூறாக பேசியதால் உ.பி யின் சிறையில் இருக்கிறார். முறைப்படி அந்த மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீரென்று ஒரு மாதம் கழித்து காளியாசாக் காவல் நிலையமும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் சூறையாடப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. பல ஹிந்து வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்த RSS தொண்டர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இவை அனைத்துக்கும் "அன்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத்" என்ற தீவிரவாத அமைப்பே காரணம். இந்த அமைப்பைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய்கிறார்கள் இந்த நாட்டின் சாபக்கேடான TMC, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள். இந்தத் தீவிரவாதிகளை மம்தா பானர்ஜியாலோ கம்னாட்டிகளாலோ தட்டக் கேட்க முடியவில்லை. ஆனால், இந்தியாவில் காலணா பெறாத விஷயங்களுக்கு எழுதாள மேதாவிகள் தங்கள் அவார்டைத் திருப்பிக் கொடுத்து நாடக அரங்கேற்றம் செய்தார்கள்.

இப்போது கான்களும், ஹாஸங்களும் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள் போல் தெரிகிறது. ஷோபா டேயும் அருந்ததி ராயும் ஊடகங்ளும் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறார்கள்.

சந்தேகங்கள் :

1) ஏன் ஒரு மாதமாகியும் எந்த  ஊடகங்ளும்  இதை ஒரு பொருட்டாக் கூட மதிக்கவில்லை ?

2) ND டிவி ஒரு படி மேலே போய் சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன தவறு என்று விவாதிக்கிறார்கள்.

3) ஜீ நியுஸ் தவிர எந்த செய்திச் சேனலும் இது ஒரு செய்தியாகக் கூட   வரவில்லை.

4) தாத்ரி வழக்கில் மாட்டுத் திருடன் குடும்பத்திற்கு உ.பி அரசு லட்சக்கணக்கில் வாரி வழங்கியது. ஒரு வீடும் அளிக்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் சென்று துக்கம் விசாரித்தார். ஆனால், மால்டா கிராமத்தில், 30 க்கும் மேற்பட்ட ஹிந்துக் குடும்பங்கள் தன சொத்துகளையும் இழந்து தன் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை ஒருவரும் பெரிதாக அர்ரெஸ்ட் செய்யப்படவில்லை. இது ஏன்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...