ஜல்லிக்கட்டுக்கு தனிசட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்

திருச்செந்தூர் பகுதி பாஜ வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில்  தமிழக மக்கள்  மாற்றத்தை எதிர்பார்க் கின்றனர்.  இதற்குமுன்  நடுநிலையாக இருந்த வாக்காளர்கள் 25 சதவீதமாக இருந்தநிலை மாறி, இன்று தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள்  நடுநிலையாளர்களாக மாறி இருக்கின்றனர். இந்தவாக்காளர்கள் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் எண்ணத்தின் படி  வாக்களிக்க தயாராக இருக்கிறனர்.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்மீது 4  வார காலம் விசாரணை நடைபெற இருக்கிறது. எனவே  அவசரப் பட்டு எடுக்கிற முடிவுகள் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு ஆபத்தாகமுடியும் என்ற காரணத்தால், இப்போது எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டுக்குள் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய அளவுக்கு சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  ஜல்லிக்கட்டுக்கு தனிசட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...