அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஜேஎன்யு விவகாரத்தை எழுப்பவேண்டும்

உத்தரப் பிரதேசத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

 இது குறித்து அவர், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக பெரும் பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும்.

 தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள், தேசவிரோதம் எனக் கருதுகிறீர்களா? அல்லது கருத்து சுதந்திரம் என கருதுகிறீர்களா? என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம், குறிப்பாக ராகுல்காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்தக் கேள்வியை நான் கடந்த ஆறு நாள்களாக எழுப்பி வருகிறேன். ஆனால், ராகுல் அதற்கு பதிலளிக்காமல் மெளனம் சாதித்துவருகிறார். பாஜக தொண்டர்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஜேஎன்யு விவகாரத்தை எழுப்பவேண்டும். தேச விரோத கோஷங்களை ஜனநாயக நாட்டில் எழுப்புவதற்கு ஆதரவளிக்க கூடாது. அவ்வாறு எழுப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அமித் ஷா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...