ஆசியாவிலேயே 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம்; கலக்கும் மோடி

குஜராத்தில் நடக்கும் “துடிப்பான குஜராத் மாநாடு” நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, தமிழ் நாட்டு தொழிலதிபர்களை அழைக்க சென்னை வந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,

சென்னை தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதாவது ;

வர்த்தக முறை இன்று முற்றிலுமாக மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றுதான் செய்யனும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு இடத்தில் இருந்தப்படியே உங்கள் தொழில்-ஒப்பந்தங்களை மேற்க் கொள்ளலாம். அதற்கு குஜராத் முழு அளவில் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது.முதல் செயலாக அரசு நிர்வாகத்தின் அனைத்து மரபுகளையு உடை தெறிந்தோம். பொறு பற்றத்தன்மை, இழுத்தடிப்பு, லஞ்சம், சோம்பல் என்று , அரசு-நிர்வாகத்தின் அவலட்சணமாக கருதப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம். இன்று ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தங்கு தடையற்ற தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே .

குஜராத் முழுவதும், 2,200 கி-மீட்டருக்கு எரிவாயு குழாய் இணைப்பு வழங்க பட்டுள்ளது. தண்ணீர் பற்றா குறை கிடையாது.ஒவ்வொரு குக்-கிராமத்திலும், பிராட் பேண்ட் இணைய வசதி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் , ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 -ம் தேதி, மாநிலத்தில் இருக்கும் , 1.5 கோடி மாணவர்களுடனும் , தலை-நகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த 7 ஆண்டுகளாக, குஜராத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே இருக்கிறது .

விவசாயத்தில் 9.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்றுமடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில்தகராறு இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 %வளர்ச்சி கண்டு உள்ளது . இதோடு ஓய்வது-தில்லை; இன்னும் நிறையத்தூரம் செல்லவேண்டும் என்பதுதான் எங்கள் தீர்மானம்.

மாநிலத்தினுடைய மொத்த வருவாயில் 30% விவசாயம்,30% தொழிற்சாலைகள், 30% சேவை துறைகள் என்பதுதான் எங்கள் சமன்பாடு. அப்போழுது தான், வளர்ச்சி பாதையில் இருந்து எந்த பகுதியும் விடுபடாமல் இருக்கும்

நான் முதல் முறை முதல்வராக பொறு பேற்றபோது, மாநிலம் மின்சார பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது.. நிதி பற்றா குறையும் இருந்தது. இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம் இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...