நம்பிக்கை தருகிறது….

தமிழகத்தில் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது.

திராவிடக் கட்சிகளின் பிடியில் சிக்கி க்டந்த அறுபது ஆண்டுகளாக நாசமாகிப் போன தமிழ் நாடு உருப்படும் என்ற நம்பிக்கை வருகிறது.

மதுவுக்கும், இலவசத்திற்கும், வெற்றுப் பயல்களின் வீண் பசப்பு வார்த்தைகளில் மயங்கி தங்களை, தங்கள் சுயத்தை இழந்த தமிழ்க மக்கள் சுய உணர்வைப் பெற்று மீண்டும் உண்மைத் தமிழர்களாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

அடுக்கு மொழி வார்த்தைகளை பேசி, நாகரீகத்தை மறந்து கேவலமாக பிறரை பேசி, தனி வாழ்வில் ஒழுக்கத்தை மறந்து தங்கள் சுய நலத்திற்காக பலதலைமுறைகளை நாசம் செய்து தங்களின் நூறு தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துக்களை குவித்த அயோக்கிய அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தமிழகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை வருகிறது.

ஜாதி இல்லை மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு ஜாதிக் கட்சிகளையே நம்பி அரசியல் நடத்திக் கொண்டு இளிச்சவாயர்களான பிராமணர்களை மட்டும் வாய்க்கு வந்தபடி திட்டி அதே நேரம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் காவடி தூக்கிகளாக இந்த கேவல அரசியலிலிருந்து தமிழகம் விடுபடும் என்ற நம்பிக்கை வருகிறது.

அன்றே முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னபடி பாடுவோம்:

ஒளிபடைத்த கண்ணினாய் வாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவா
களிபடைத்த மொழியினாய் வாவா
கடுமை கொண்டு பொங்குவாய் வாவா

என்று சிம்மமாக கர்ஜனை செய்யும் மோடியின் பின் தமிழகமும் அணிவகுத்து செல்லட்டும். தேசிய நீரோட்டத்தில் தமிழகமும் இணையட்டும். சுயநலமே உருவான திராவிட கட்சிகளின் வரலாறு அழிந்து ஒழியட்டும்.

நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடும் உயர வேண்டும் உழைக்கும் கரங்களே…
என்று பரணி பாடுவோம். ஆடுவோம், கொண்டாடுவோம். உழைப்போம். தேர்தல் முடியும் வரை கடுமையாக உழைத்து தாமரையை மலரச் செய்வோம்…

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...