வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம்

வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: சுய உதவி குழுக்களுக்கும், அவர்களது சுய வேலை வாய்ப்புக்கும் போதிய நிதி ஒதுக்கவேண்டும். மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் மேலும் கடன்வழங்க வேண்டும். வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கியநோக்கம். ஏழைகளுக்கு மீன் வழங்குவதை காட்டிலும், அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும்.

எந்தவொரு விவகாரங்களையும் காஷ்மீருடன் இணைத்து பாக்., பேசிவருகிறது. பாக்.,கின் அர்த்தமற்ற இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீரை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...