சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது

காமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அக்டோபர் 3 முதல் ௧௪-வரை காமன்.வெல்த் போட்டி தில்லியில் நடைபெற்றது. இதை முன்னிட்டு எலிசபெத் ராணி தொடங்கி வைத்தச் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி 2009 -அக்டோபர் 2- லண்டனில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளுக்காக ஏ எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 3-கோடியே 69 லட்சத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது . அந்த நிறுவனத்துக்கு 2 மடங்குக்கும் அதிகமாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இரண்டு வழக்குகளில் காமன்-வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு இயக்குநர் ராஜ்சிங்கும் எதிரியாகச் சேர்க்கபட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளன . அவரிடமிருந்த காங்கிரஸ நாடாளுமன்ற செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...