இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இதில், 500 ஹெலிகாப்டர்கள், 12 நீர் மூழ்கி கப்பல்கள், 100 ஒருஎன்ஜின் கொண்ட போர்விமானங்கள், 120 இரண்டு இன்ஜின்கள் கொண்ட போர்விமானங்கள் உள்ளிட்டவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, பாதுகாப்பிற்கான ஆண்டு ஒதுக்கீடு 8 சதவீதம் அதிகரித்துவருகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும், பாதுகாப்புதுறைக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 5 முதல் 9 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் 8 சதவீதம் என கணக்கிடப் பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்காக ரூ.13 லட்சம்கோடி அடுத்த பத்தாண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ. 1.5 லட்சம்கோடி முதல் 2 லட்சம் கோடி வரை பற்றாக்குறை உள்ளது எனக்கூறினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.