நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவரின் வார்த்தையை வேதமாக நினைக்கும் மோடி நீரின்றி அமை யாது மாநிலம் என்று குஜராத் தில் முதல்வராக இருந்த பொழுது 2012 ல்உருவாக்கிய சௌனி என்கிற (Saurashtra Narmada Avtaran Irrigation Yojna) திட்டத்தின் மூலம் குஜரா த்தின் வறண்ட சவுரா ஸ்டிரா பகுதிகளுக்கு சர்தார் சரோ வர் அணையில் இருந்து வெளியேறும் நர்மதா ஆற்றின் உபரி நீரை அணை களில் தேக்கி வைத்துகுழாய் கள் மூலம் வறண் ட பகுதி களுக்கு இடைவிடாமல் நீர் கிடை க்க வைக்கும் திட்ட மாகும். இதனால் நாட்டையே திசை மாற்றிய மோடி இப்பொழுது ஆற்றையும் இல்லாதவர் களின் திசை நோக்கி திருப்பி விடுகிறார்.
ஒரு நர்மதா ஆற்றின் நீரை வைத்துக் கொண்டே ஒட்டு மொத்த குஜராத்திற்கும் நீரைக்கொண்டு செல்ல நினைக் கிற அவருடைய திட்டமிடல் அசாத்தியாமானது. இப்படி க்கும் நர்மதா நதி குஜராத்தில் உதயமாக வில்லை. மத்தி ய பிரதேசத்திலிருக்கும் அமர்கந்தக் மலையின் அடிவாரத்தில் இருந்து வெளிவரும் நர்மதா நதிதான் குஜராத் தின் தாய் என்றால் மிகை இல்லை. மாகி,தப்தி என்ற ஆறுகள் மத்திய பிரதே சத்தில் உற்பத்தியாகி குஜராத்திற்க்குள் புகுந்து சென்றாலும் நர்மதையை போல குஜராத்தை வளப்படுத்தும் வல்லமை இல்லை.
.
நர்மதை தோன்றும் இடத்தில் நர்மதேஸ்வரர் என்கிற பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். நர்மதா நதிக்கு ஜடாசங்கரி என்கிற இன்னொரு பெயரும் உண்டு.அதாவது சிவபெருமானின் உடலில் இருந்து தோன்றியதால் நர்மதா நதிக்கு இந்த பெயர் வந்ததாம் அதனால் கைலாய யாத்திரை மாதிரி நர்மதா பரிகிரமா என்கிற யாத்திரை அங்கே மிகப்பிரசித்தி பெற்றது.
அதாவது நர்மதா நதி உற்பத்தியாகிற மத்தியப் பிரதே சத்தில் உள்ள ,அமர்கண்டக்கில் ஆரம்பித்து ,அரபிக்க டலில் கலக்கும் இடமான குஜராத் மாநிலம் பரூச் மாவ ட்டம் விமலேஷ் வர் வரை 1300 கிலோமீட்டர் வெறும் கால்க ளுடன் நர்மதை நதியின் இடது கரை ஓரமாக நடந்து வந்து அதுமறையும் இடத்தினை கண்டு வணங்கி விட்டு மீண்டும்வடக்குக் கரை வழியாக வந்து நர்மதா நதி தோன்றும் இடத்தினை அடைந்து தரிசிக்க வேண்டு ம்.
இது தான் நர்மதா பரிக்ரமா. இதைக் கேட்டாலே மூச்சடிக் கும் இந்த யாத்திரையை ஸ்ரீமார்க்கண்டேய முனிவர் தான்ஆரம்பித்து வைத்தாராம்.அவர் வழியில் காலம் காலமாக முனிவர்கள் இந்த யாத்திரையில் ஈடுபட்டு வந்தார்கள்.இப்பொழுதும் நடக்கிறது..அனால் நடந்து அல்ல..சும்மாஜாலியா டிராவல்ஸ் மூலமா டிக்கெட் போட்டு வழியெங்கும் ரூம் பொட்டு ஜாலியாக போய் வருகிறார்கள்.
இந்த யாத்திரையின் நோக்கம் என்ன வென்றால் கங்கை யமுனை ஆகிய நதிகளில் குளித்தால் நீங்குகின்ற பாவ ங் கள் நர்மதை நதியினை பார்த்தாலே நீங்கிவிடும் என்றுபுராணங்கள் சொல்வதால் நர்மதையின் ஆரம்பம் முதல்முடிவு வரைக்காண கூட்டம் கூட்டமாக மக்கள் செல்கிறார்கள்..
இப்படி புண்ணிய நதியான நர்மதை நதியினை வீணாக கடலில்கலக்க விட்டு விடுவாரா மோடி.அதனால் தான் யாருமேநினைத்து பார்க்க முடியாத வகையில் சர்தார் சரோவர்அணையை 535 அடிஉயரத்திற்கு கட்டி முடித் தார்.இந்த அணையை கட்டி முடிப்பதற்குள் எத்தனை பிரச்ச னைகள் அத்தனையையும் முறியடித்து கட்டப் பட்ட இந்த அணை தான் இந்தியாலில் ஐந்தாவது உயர மான அணை இது தான் குஜராத்தின் வாழ்வாதாரம்
1979ம் வருடத்திலேயே துவங்கப்பட்ட இந்த சர்தார் சரோவர் அணை மோடி காலத்தில்திட்ட மதிப்பீட்டில் இருந்து 131 அடி அதிகப்படியான உயரத்திற்கு பல எதிர்ப்புகளுக்கிடையே கட்டி முடித்தது மோடியின் சாதனை..இந்த அணையின் உயரத்தை அதிகரிக்க கூடா துஎன்று மேதாபட்கர் போன்ற முட்டாள் கூட்டம் மக்க ளைபயமுறுத்தி போராட வைத்தாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினால் அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்துதான் நினைத்ததை சாதித்தார் மோடி.
அரை மணி நேரம் மவுண்ட் ரோடில் உண்ணாவிரதம் இருந்ததற்க்கே அலப்பறை கொடுக்கும் திராவிட தலை வர்களிடையே 51 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்து மேதாபட்கர் போன்ற கோமாளிகளை களத்தில்
இருந்து துரத்திவிட்டு கட்டப்பட்ட இந்த சர்தார் சரோவர் அணை தான்உலகிலேயே அதிக கான்கிரீட்கொண்டு கட்டப்பட்டஇரண்டாவது அணையாகும்.
இந்த அணையில் இருந்து தான் உலகிலேயே நீளமான கான்கிரீட் கால்வாயான நர்மதா கால்வாய் திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது,நர்மதா கால்வாய்தி]ட்டத்தை செயல்படுத்தி பக்கத்து மாநிலமான ராஜஸ்தானுக்கும் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என்றால் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் போராடிய அவசியத்தினை புரிந்து கொள்ளவேண்டும்.
சுமார் 70 மீட்டர் அகலத்தில் 7 மீட்டர் ஆழத்தில் 535 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மெயின் கால்வாயை வெட்டி அதில் இருந்து 75,000 கிலோமீட்டர் தூரத்துக்கு துணைகால்வாய்கள் வழியே தண்ணீர் கொண்டு செல்ல தண்ணீர் எங்கிருந்து வரும்,அதனால் தான் அணையில் 121 அடிஉயரத்திற்கு மட்டுமே தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதை மாற்றி பிரதமராக பதவியேற்ற உடனே 138 அடியாக உயர்த்தி உத்தரவிட்டார்.
இப்பொழுது பாருங்கள் ஒட்டு மொத்த குஜராத் முழுவ தும் நர்மதா நதி பாய்ந்தோடி வளமாக்கிட சவுனி என்கிற (Saurashtra Narmada Avtaran Irrigation Yojna) திட்டத்தை 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பித்து இன்று
முதல் பிரிவை துவங்கிவிட்டார்கள்.இதன் படி சர்தார் சரோவர் அணையில் இருந்து அதிகப்படியாக வெளியே றும் நீரினை 10 அணைகளில் நிரப்பி வைத்து கொண்டு தேவைப்படும்போது விவசாயத்திற்கு அனுப்புவார் களாம்.
இந்த சவுனி ப்ராஜெக்ட் மூலம் நான்கு நிலைகளில் மொத்தம் 115 அணைகளில் நர்மதா நதி நீரினை சேமி த்து வைத்துஒட்டுமொத்த சவுராஸ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களுக்கு நீர் எடுத்து செல்ல இருக்கி றது.சர்தார்சரோவர் அணையில் இருந்து சவுராஸ்டிரா மாவட்டங்கள்300-500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தால்ஒட்டு மொத்த சவுனி ப்ராஜெக்ட்டும் 2019 ல் நிறை வுக்கு வந்து விடும்.
நன்றி விஜயகுமார் அருணகிரி
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.