பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 66வது பிறந்த நாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, சொந்த ஊரான காந்தி நகர் சென்று, தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார்.
குஜராத்மாநிலம் ரெய்சான் பகுதியில் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் 97 வயதான ஹிராபா தங்கியுள்ளார். இன்று காலை சகோதரர் வீட்டுக்குச்சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனது தாயிடம் ஆசிபெற்று, அவருடன் 25 நிமிடங்கள் பேசி மகிழ்ந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பி ராஜ்பவன் வந்தார்.
1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம்தேதி பிறந்த மோடிக்கு இன்று 66 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு ராஜ்பவனில் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தனது பிறந்தநாளை பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.