இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண உதவவேண்டும் என்று ஐநாவிடம் பாகிஸ்தான் கோரியிருந்த நிலையில் பான் கீ மூன் இதை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிஃப் உடனான சந்திப்பின்போது ஐநா பொதுச் செயலாளர் இந்த ஆலோசனையைக் கூறினார். ஐநாவில் பான் கிமூன் நிகழ்த்த உள்ள இறுதி உரையில், பல்வேறு நாட்டு பிரச்னைகள் இடம்பெற்றுள்ள நிலையில் காஷ்மீரை பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மற்றும் உலக நாடுகளின் தலையீட்டைகோரும் பாகிஸ்தானின் முயற்சிக்கு கிடைத்த தோல்வியாக இது கருதப்படுகிறது.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.