உபி அரசு, ஜோதிபா_புலே நகர் என்ற இடத்தில் ஜெயில் கட்டுவதற்காக விவசாயிகளின் நிலத்தை கையகபடுத்தியது. இதை எதிர்த்து_விவசாயிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்; விவசாயிகளின் அடிப்படை_உரிமைகளை மீறி,
அவர்கள் நிலத்தை அரசு கட்டிடத்துகாக கையகபடுத்துவது தவறு என்று தெரிவித்தனர் . மேலும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க_வேண்டும். உத்தரபிரதேச அரசின் உத்தரவு ரத்து செய்யபடுகிறது” என நீதிபதிகள் தீர்ப்பு தந்தனர் .
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.