தமிழக சட்ட சபையின் சிறப்புகூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்புசட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த அவசரசட்டத்தின் சட்ட முன்வடிவு, சட்ட சபை சிறப்புகூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவ சேனாதிபதி, ராஜேஷ், ராஜ சேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சட்ட முன் வடிவை சட்டசபை சிறப்புகூட்டத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது. இதன்மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.