மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்ததேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 186 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாஜக. சிவசேனா இடையே கூட்டணி நீடித்துவருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது..
இந்நிலையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணிகிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவ சேனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே கூறுகையில், கட்சியின் 50 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டது. கூட்டணியில் வெறுப்பூட்டும் தன்மை ஏற்பட்டுள்ளது. இது வரை இந்துத்துவா கொள்கைகளில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளித்து வந்துள்ளோம். சிவசேனாவிற்கு பதவிபேராசை எதுவுமில்லை. சிவசேனாவை குறைத்து மதிப்பிட்டவர்கள் தேர்தலில் தோற்றுப் போவார்கள்” என்று தெரிவித்தார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.