அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு ஆதரவாக ஜந்தர் மந்தர், இந்தியா கேட்திகார் சிறை போன்ற பகுதிகளில் பல்லாயிரகணகான மக்கள் கூடியுள்ளனர். அங்கு அரசின் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
அன்னாவுக்கு ஆதரவாக நடக்கும் பேரணியிலும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் ஹசாரே கைது செய்யபட்டது, பா.ஜ.க , தலைமையிலான தே.ஜ.கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கியுள்ளது . மத்திய அரசின் நடவடிக்கைகு, பா.ஜ., சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.