மதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்????

பதில் சொல்ல இப்படியொரு நடைமுறை சிக்கல் உள்ள கேள்வியை வைத்து மோடியை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்!!

ஆனால் சிறிதே யோசித்து பார்த்தாலே தெரியும் இதனுடைய தேவை புரியும்!!

பலருக்கும் தெரிஞ்சிருக்கும் அரசு பள்ளிக்கூடங்களில் எப்படி இல்லாத குழந்தைகளை சேர்த்து கணக்கு காட்டி

சாப்பிடாத குழந்தைகளுக்கு கணக்கு காட்டி ஊழல் நடக்குது

சத்துணவு அரிசி பருப்பு எண்ணெய் முட்டை என பொருட்கள் எத்தனை உணவு பொருட்கள் வெளிமார்கெட்டுக்கு விற்பனைக்கு போகுதுனு நாம் அறிந்திருப்போம்

எங்க பகுதியில் உள்ள சில பள்ளிகளினுடைய நடைமுறையை பார்த்து என்னால சரியா சொல்லமுடியும் அரசு கொடுக்கிற பாதி பண்டங்களுக்கு மேல இப்படி போகுதுனு

5 பிள்ளைகள் உள்ள பள்ளிகூடத்தில் 50 என கணக்கு காட்டி இந்த வேலைகள் நடக்கிறது

ஒரு பள்ளியில் குறைந்தது இத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏமாற்றவும் போலி வருகை பதிவேடு உள்ளது பல அரசு பள்ளிகளில்

ஆய்வுக்கு வரும் போது ஊரில் உள்ள மற்ற பிள்ளைகள் பக்கத்து ஊர் பிள்ளைகள் பக்கத்து பள்ளி குழந்தைகளை வைத்தும் ஆய்வு நாளில் குழந்தைகள் விடுப்பு எடுத்ததாக கூறி அரசை ஏமாற்றுகிறார்கள்.

மனசாட்சியோடு சொல்லுங்கள் இது நடக்கிறதா இல்லையா?

அப்ப இதைய தடுக்கவழி ஆதார்!!!

அதோட Implementation எந்த அளவு Effectiveஆக இருக்கோ அந்த அளவு நாம இந்த ஊழல நிறுத்தமுடியும்! !

One response to “மதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்????”

  1. THAPOVANAM says:

    AADHAR BILL PASSED IN THE LOKSABHA AS MONEY BILL. AFTER ALL ALL OUR ACTIVITIES ARE CONNECTED WITH MONEY TRANSACTION IN ONE WAY OR OTHER. IN MANY SCHOOLS TO GET MORE SUBSIDY AMOUNT OR TO RETAIN THE STATUS THEY BOOST UP THE CHILDREN FIGURE. TO AVOID AND PLUG THE HOLE OF DRAINAGE OF FUNDS AADHAR SYSTEM SHOULD BE MADE COMPULSORY. IN BIHAR MR.NITISHKUMAR MADE AADHAR COMPULSORY FOR THE STUDENTS TO AVOID IMPERSONATION .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...